பிரன்ஹாம் டேபர்நேகலில் செய்து முடித்த மொழிபெயர்ப்புகளுக்கான மறுப்பு

மொழிபெயர்ப்பு சேவைகள் நேரலையில் செய்யப்படுகின்றன, மேலும் அவை ஆடியோ நகலாகவும் , எழுதப்பட்ட நகல்களை மீண்டும் எழுதுவது அல்லது எந்த வகையிலும் மீண்டும் பிரதி உண்டாக்கவும் கூடாது. ஒவ்வொரு சேவையின்போதும் சொல்லப்பட்டதை துல்லியமாக பெற, சிறந்த நோக்கங்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் செய்யல்படுகிறார்கள், ஆனால் நேரடி மொழிபெயர்ப்பின்போது மனிதனால் தவிர்க்க முடியாத சொற்களும் தவறுகளும் ஏற்படும். பிரசங்க மொழிபெயர்ப்புகள் முழுமையான மொழிபெயர்ப்புகளாக கருதப்படவில்லை, மேலும் அவை வாய்ஸ் ஆஃப் காட் ரெக்கார்டிங்ஸ் இயல்பான தரத்திற்கு ஏற்றதாக இருக்காது.

மொழிபெயர்க்கப்பட்ட ஆடியோ ஸ்ட்ரீமின் பின்னால் உள்ள எங்கள் நோக்கம், ஆங்கிலம் பேசாதவர்களுக்கு ஆராதனைகளில் எங்களுடன் வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். பிரன்ஹாம் கூடாரம் ஒரு மிஷனரி எண்ணம் கொண்ட சபை ஆகும், இது உலகெங்கிலும் உள்ள மிஷன் துறைகளில் கிறிஸ்துவின் மணவாட்டிக்கான பெரும் சுமையைக் கொண்டுள்ளது. நம்முடைய ஜெபங்கள், அன்பு காணிக்கைகள் , மற்றும் இப்போது, ஸ்ட்ரீமிங் மூலம் வார்த்தையைச் சுற்றியுள்ள ஒரு கூட்டுறவு ஆகியவற்றின் மூலம் அவைகளை அடைய தேவன் நமக்குக் கொடுத்த வாய்ப்பிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த சேவைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

  • இந்த அறிவிப்பு பிரன்ஹாம் கூடாரத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது

An Independent Church of the WORD,