செய்தி: 63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
- 23-1203 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
- 22-0522 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
- 19-0818 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
- 17-0910 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
அன்புள்ள ஐக்கியம்கொள்பவர்களே,
நேரமும் நித்தியும் ஒன்றாகக் கலக்கும், அது தேவனும் அவருடைய மக்களும் ஒன்றாக கலக்கும்போது.
நான் தேவனின் மணவாட்டி ஒன்றாக கலக்க அழைக்கிறேன். இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் . 63-0825m அன்று பிசங்கித்த: நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? என்ற செய்தியைக் கேட்க அழைக்கிறேன்.
சகோதரன். ஜோசப் பிரன்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதம் வசனங்கள்.
வெளிப்படுத்துதல் : 3ஆம் அதிகாரம் 21 முதல் 22 வசனம் வரை.