22-0724 பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்

செய்தி: 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள வெளிப்படுத்தப்பட்ட விளக்குகளே, 

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி 63-1229E அன்று பிரசங்கித்த” பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் “என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்றுக்கூடுவோம். 

சகோதரர் ஜோசப் பிரன்ஹாம் 

பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

 எண்ணாகமம் 21:5-19 

ஏசாயா 45:22 

சகரியா 12:10

 பரிசுத்த யோவான் 14:12