22-0612 பதறல்கள்

செய்தி: 63-0901E பதறல்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள தேவனின் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை மக்களே.

நினைவில் கொள்ளுங்கள், நாம் ஏவாள் அல்ல, சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேக நபர்களில் நாமும் ஒன்றல்ல. இந்த வார்த்தையில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! ஒலிநாடாக்களில் அவர் எழுதிய மற்றும் பேசிய தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பிடித்துக்கொடிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.

நாம் மிகப்பெரிய விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் பார்த்துக்கொடிருக்கவில்லை. நாம் நல்லவர்களாக இருக்க முயற்சிக்கவில்லை; நாம் ஒருபோதும் நல்லவர்களாக இருக்க மாட்டோம், எப்போதும் நாம் தோல்வியடைவோம். அதைப்போல் ஒரு விசுவாசத்தை வைக்கவேண்டுமென்று அவர் கூறவில்லை, அவர் கூறினார் விசுவாசம்கொள்ளுங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றும் அவர் கூறினார். நாம் அதைதான் செய்கிறோம், அது அவருடைய வார்த்தையில் நமக்கு முழுமையான விசுவாசத்தை அளித்துள்ளது.

பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றிப் பிதாவிடம் என்ன அறிக்கை செய்கிறார் என்பதைக் கேட்போம்.

“நான் உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தேன். நான் தேடிக்கொண்டிருந்தேன் , உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் சில சிறிய குழுக்களைக் கண்டுபிடித்தேன். நான் சில டேப்  சிறுவர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி சில டேப்களை வாசித்தேன். அவர்கள் டேப்களைக் கேட்டதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தார்கள். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்கள் வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவை உமது வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உமது முன்னறிவிக்கப்பட்ட கழுகுகள்.

அந்த அடையாளத்தில் மற்றும் இந்தமணிநேரச் செய்தியின் கீழ் வரும் அனைத்தும் இரட்சிக்கப்படும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் உங்களுடனும் உங்கள் வார்த்தையுடனும் ஒன்றாக மாறுவார்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். இது அவர்களுக்கு வேலை செய்தால், அப்போது அந்த அடையாளத்தை அவர்களின் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அவர்களின் அன்புக்குரியவர்களுக்குப் பயன்படுத்துவார்கள், அவர்களை அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், மேலும் அவர்களும்கூட மீட்கப்படுவார்கள்.

டேப்பைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் நான் கூறினேன்: நான் அவர்களை தேவனுக்காகக் உரிமைக்கூறுகிறேன். நான் அதைச் கூறினபோது அவர்கள் அதை முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் அதை விசுவாசித்தார்கள்.

அவர்கள் என் மக்கள், நான் விரும்புகிறவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்கிறார்கள்.

ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை கவனிக்கவேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன்: அது மக்களை ஒன்றிணைத்தல், ஒன்றினைக்கப்பட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு விஷயத்தை மூடியது, அந்த அடையாளம்.

ஓ, சபையே, எழும்பி உங்களை உதறிக்கொள்ளுங்கள்! உங்கள் மனசாட்சியைக் கிள்ளுங்கள், உங்களை எழுப்பிக்கொள்ளுங்கள், இந்த மணி நேரத்தில்! நாம் பதறலுடன் இருக்க வேண்டும், அல்லது அழிந்து போக வேண்டும்! கர்த்தரிடமிருந்து ஏதோ ஒன்று வருகிறது! இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான்  அறிவேன். ஏதோ ஒன்று வெளிவருகிறது, மேலும் நாம் அதை அடைய பதறலுடன் இருப்பது நல்லது. இது ஜீவியத்திற்க்கும் இறப்புக்கும் இடையில் உள்ளது. அது நம்மை கடந்து செல்லும், மேலம் நாம் அதை பார்க்க மாட்டோம்.

ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். தேவனின் வருகை திடீரென, இரகசியமான செல்லுகையாக இருக்கும். நாம் அதற்காக பதறலுடன் இருக்கிறோம். நேரம் நெருங்கிவிட்டது. நம் நாளுக்கான அடையாளத்தை நாம் அறிந்துள்ளோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்காவின் சின்னங்களை நாம் எடுத்துக்கொள்கிறோம், இது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது, நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையைச் சுற்றி கூடிவருகிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, இந்த மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியாக வாருங்கள்: 63-0901E  அன்று பிரசங்கித்த”பதறல்கள்” என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்கவேண்டிய வேத வசனங்கள்:

யாத்திராகமம் 12:11

எரேமியா 29:10-14

பரிசுத்த லூக்கா 16:16

பரிசுத்த யோவான் 14:23

கலாத்தியர் 5:6

பரிசுத்த யாக்கோபு 5:16